கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது - ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

கைத்தறி நெசவாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது - ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம்

தமிழ்நாடு அரசு, கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார்.
30 Aug 2024 6:48 PM GMT
இலவச வேட்டி, சேலை: விசைத்தறிகளிடம் மொத்தமாக வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு துரோகம் இழைப்பதா? - ராமதாஸ்

இலவச வேட்டி, சேலை: விசைத்தறிகளிடம் மொத்தமாக வாங்கி கைத்தறி நெசவாளர்களுக்கு துரோகம் இழைப்பதா? - ராமதாஸ்

நடப்பாண்டில் தான் முதன் முறையாக கைத்தறி நெசவாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Aug 2024 5:51 AM GMT
ஓசூர் டாட்டா நிறுவன வேலைக்கு உத்தரகாண்டில் இருந்து பெண்கள் தேர்வு  - ராமதாஸ் கண்டனம்

ஓசூர் டாட்டா நிறுவன வேலைக்கு உத்தரகாண்டில் இருந்து பெண்கள் தேர்வு - ராமதாஸ் கண்டனம்

ஓசூர் டாட்டா நிறுவன வேலைக்கு உத்தரகாண்டில் இருந்து பெண்கள் தேர்வு என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
28 Aug 2024 7:20 AM GMT
தடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தடுமாறும் பல்கலைக்கழகங்கள்: முடங்காமல் தடுக்க சிறப்புத் திட்டம் வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் நிரந்தரமாக முடங்கும் நிலை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 Aug 2024 7:36 AM GMT
ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை உடனடியாக நடத்தவேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
26 Aug 2024 6:42 AM GMT
புதுவையில் பி, சி பிரிவு பணிகளுக்கான வயது வரம்பை 3 ஆண்டு உயர்த்த வேண்டும் - ராமதாஸ்

புதுவையில் பி, சி பிரிவு பணிகளுக்கான வயது வரம்பை 3 ஆண்டு உயர்த்த வேண்டும் - ராமதாஸ்

புதுவையில் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி வாடிக் கொண்டிருக்கின்றனர் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Aug 2024 5:10 AM GMT
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

புதிதாக விண்ணப்பித்த அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை உடனே வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
23 Aug 2024 7:08 AM GMT
மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் - ராமதாஸ்

மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் - ராமதாஸ்

இந்தியாவில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 8:29 AM GMT
சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா? - ராமதாஸ் கண்டனம்

சென்னையில் தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதா? - ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கும் முடிவைக் கைவிட்டு, அவர்களுக்கு பணி நிலைப்பு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Aug 2024 6:04 AM GMT
மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது - ராமதாஸ்

மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது - ராமதாஸ்

மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது என ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Aug 2024 11:24 AM GMT
அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

குடிமைப்பணிகளுக்கான அனைத்து நியமனங்களும் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி செய்யப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Aug 2024 6:53 AM GMT
மது விற்பனையை அதிகரிக்க இலக்கு... இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு..? ராமதாஸ் கேள்வி

மது விற்பனையை அதிகரிக்க இலக்கு... இதுவா மக்கள் நலன் காக்கும் அரசு..? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? என்ற ஐயம் ஏற்படுவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 9:40 AM GMT