மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

'மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்' - ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
21 Oct 2023 1:24 PM GMT
கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது - ராமதாஸ்

கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது - ராமதாஸ்

குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம், ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Oct 2023 5:19 PM GMT
இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க  வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது பன்னாட்டு கடல்பாதுகாப்பு சட்டப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
18 Oct 2023 12:32 PM GMT
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; காயமடைந்த  அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு  உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து; காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 Oct 2023 2:25 PM GMT
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தையாக இருக்கிறது - ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு வாய் திறக்க மறுப்பது விந்தையாக இருக்கிறது - ராமதாஸ்

ஒவ்வொரு சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை வழங்குவதற்கான கருவி தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Oct 2023 4:05 PM GMT
சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்தது குறித்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்தது குறித்து விசாரிக்க வேண்டும்: ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டது குறித்து விசாரிக்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2023 6:23 AM GMT
தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைவு: ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33% குறைவு: ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

தண்ணீர் இல்லாதால் கருகிய 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Oct 2023 1:00 PM GMT
விவசாயிகளை காக்கும் வகையில் தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகளை காக்கும் வகையில் தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

விவசாயிகளை காக்கும் வகையில் தமிழக அரசு பயிர்க்காப்பீட்டு நிறுவனம் தொடங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
13 Oct 2023 11:54 AM GMT
தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான ரூ.10 ஆயிரம் கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான ரூ.10 ஆயிரம் கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

தள்ளுபடி செய்யப்பட்ட கடனுக்கான ரூ.10 ஆயிரம் கோடியை கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Oct 2023 11:21 AM GMT
மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை : ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவி தற்கொலையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Oct 2023 1:54 PM GMT
விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது - டாக்டர் ராமதாஸ்

விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது - டாக்டர் ராமதாஸ்

விளையாட்டுப்போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை ஏற்க முடியாது என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
10 Oct 2023 5:00 PM GMT
விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை  தமிழக அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்

விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்

விளையாட்டுப் போட்டி, பன்னாட்டு நிகழ்வுகளில் மது அருந்த அனுமதிக்கும் சட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Oct 2023 11:09 AM GMT