வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை தேவை - ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு விரைந்து வழங்க நடவடிக்கை தேவை - ராமதாஸ்

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Jan 2024 12:32 PM GMT
வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம் - ராமதாஸ் வாழ்த்து

வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம் - ராமதாஸ் வாழ்த்து

நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல்1 திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jan 2024 4:24 PM GMT
தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்? - ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி: அரசு பள்ளிகள் எப்படி முன்னேறும்? - ராமதாஸ் கேள்வி

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 12:05 PM GMT
மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 6:04 AM GMT
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்  - ராமதாஸ்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ராமதாஸ்

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பதுடன், 15% பங்கு முதலீடு வழங்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2024 9:29 AM GMT
மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jan 2024 8:48 AM GMT
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
31 Dec 2023 8:58 AM GMT
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிர்கள் போதிய நீர் இல்லாமல் வாடத் தொடங்கியுள்ளன என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
30 Dec 2023 8:58 AM GMT
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்த வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்
29 Dec 2023 9:43 AM GMT
பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக அரசால் வழங்கப்பட வேண்டிய பணி நியமன ஆணைகள் இன்னும் வழங்கப்படவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
27 Dec 2023 1:01 PM GMT
அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்

அரசுத் துறைகளில் ஆண்டுக்கு குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் - ராமதாஸ்

தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 1:11 PM GMT
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு தண்டனை: நீதித்துறை மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது - ராமதாஸ்

இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
21 Dec 2023 9:25 AM GMT