தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என பா.ம.க. 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
24 Jan 2024 8:57 AM GMT
வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் - ராமதாஸ்

'வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும்' - ராமதாஸ்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
23 Jan 2024 8:32 AM GMT
டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

டி.என்.பி.எஸ்.சி புள்ளியியல் பணி தேர்வு: உடனடியாக கலந்தாய்வு நடத்த வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்வு எழுதியவர்கள் இப்போது வரை கலந்தாய்வு நடத்தப்படாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
22 Jan 2024 11:24 AM GMT
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
21 Jan 2024 9:32 AM GMT
பணிப்பெண் சித்ரவதை: அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் - ராமதாஸ்

பணிப்பெண் சித்ரவதை: அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் - ராமதாஸ்

வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Jan 2024 7:36 AM GMT
தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கும் உடனடியாக பணி ஆணைகளை வழங்குக - ராமதாஸ்

தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கும் உடனடியாக பணி ஆணைகளை வழங்குக - ராமதாஸ்

6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Jan 2024 8:40 AM GMT
வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள் - ராமதாஸ்

வள்ளலார் சர்வதேச மையத்தை மாற்று இடத்தில் அமையுங்கள் - ராமதாஸ்

வடலூர் பெருவெளி, பக்தர்கள் கூடுவதற்கான பொதுவெளியாகவே தொடர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Jan 2024 6:12 AM GMT
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி: வழிகாட்டும் கர்நாடகம் - பின்பற்றி உதவி வழங்குமா தமிழ்நாடு? - ராமதாஸ்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிதி: வழிகாட்டும் கர்நாடகம் - பின்பற்றி உதவி வழங்குமா தமிழ்நாடு? - ராமதாஸ்

கர்நாடகத்தில் இருப்பது போன்று இத்திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Jan 2024 5:06 PM GMT
தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ்

தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ்

வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Jan 2024 5:43 PM GMT
ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி

ஆண்டுக்கு 1966 ஆசிரியர்களை நியமித்தால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ராமதாஸ் கேள்வி

கல்வித்துறை மற்றும் மருத்துவத்துறைக்கு தான் மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Jan 2024 9:08 AM GMT
மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - ராமதாஸ்

மழையால் சேதமடைந்த செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் - ராமதாஸ்

போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு - திண்டிவனம் இடையிலான சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.
10 Jan 2024 6:40 AM GMT
ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் -  ராமதாஸ்

ஈகோவை கைவிட்டு போக்குவரத்து தொழிற்சங்கத்தினரை அழைத்து அரசு பேச வேண்டும் - ராமதாஸ்

மாநிலம் முழுவதும் 93.90% பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக அரசின் சார்பில் கூறப்பட்டாலும் களநிலைமை வேறாக உள்ளது.
9 Jan 2024 7:56 AM GMT