ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு பதில்... சிங்கப்பூர் சலூன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...!

ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு பதில்... 'சிங்கப்பூர் சலூன்' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு...!

இந்த படம் கடந்த ஆண்டு ஜூலை மாதமே வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
6 Jan 2024 7:48 AM GMT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்...  நிவாரண பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு...!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்... நிவாரண பொருட்கள் வழங்கிய வெப்பன் படக்குழு...!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெப்பன் படக்குழு நிவாரண பொருட்களை வழங்கி உள்ளது.
9 Dec 2023 3:53 AM GMT
ஏழைகளுக்கு சத்தான உணவு.. மணிப்பூர், இலங்கையில் சேவையை விரிவுபடுத்திய சத்யராஜ் மகள்

ஏழைகளுக்கு சத்தான உணவு.. மணிப்பூர், இலங்கையில் சேவையை விரிவுபடுத்திய சத்யராஜ் மகள்

இலங்கை மற்றும் மணிப்பூரில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து மகிழ்மதி இயக்கம் செயல்பட ஆரம்பித்துள்ளது.
19 Oct 2023 10:46 AM GMT
சத்யராஜ் நடித்துள்ள வெப்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

சத்யராஜ் நடித்துள்ள 'வெப்பன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!

சத்யராஜ் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
1 Oct 2023 4:59 PM GMT
வில்லன் வேடங்களை விரும்பும் சத்யராஜ்...!

வில்லன் வேடங்களை விரும்பும் சத்யராஜ்...!

‘அங்காரகன்' என்ற படத்தில் சத்யராஜ் வில்லனாக வருகிறார்
22 Aug 2023 7:53 AM GMT
`சூப்பர் மேன் கதையில் நடிக்கும் சத்யராஜ்

`சூப்பர் மேன்' கதையில் நடிக்கும் சத்யராஜ்

சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப் ஆகியோர் நடித்துள்ள படம் `வெப்பன்'. இந்தப் படத்தை குகன் சென்னியப்பன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி...
18 Aug 2023 2:20 AM GMT
சத்யராஜ் தாயார் மறைவு: அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி...!

சத்யராஜ் தாயார் மறைவு: அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி...!

நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பின் காரணமாக காலமானார்.
12 Aug 2023 7:31 AM GMT
சத்யராஜின் 250-வது படம்

சத்யராஜின் 250-வது படம்

கதாநாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ், தற்போது `ஜாக்சன் துரை 2' என்ற பேய் படத்தில் நடிக்கிறார்....
11 Aug 2023 7:12 AM GMT
சத்யராஜ் நடிக்கும் வெப்பன் படத்தின் டீசர் வெளியானது..!

சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்தின் டீசர் வெளியானது..!

சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
10 Aug 2023 6:13 PM GMT
அதிரடி கதையில் சத்யராஜ்

அதிரடி கதையில் சத்யராஜ்

சத்யராஜ் கதை நாயகனாக நடிக்கும் புதிய படம் `வெப்பன்'. இதில் ராஜிவ் பிள்ளை, ராஜிவ் மேனன், வசந்த் ரவி, கனிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை குகன்...
28 July 2023 7:08 AM GMT
தீர்க்கதரிசி: சினிமா விமர்சனம்

தீர்க்கதரிசி: சினிமா விமர்சனம்

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு முகம் தெரியாத மனிதர் போன் செய்து ஒரு பெண் கொலை செய்யப்பட இருப்பதாக தகவல் தெரிவித்து தடுக்கும்படி கோருகிறார். அதை போலீஸ்...
9 May 2023 1:14 AM GMT
சத்யராஜ், சிபிராஜின் ஜாக்சன் துரை 2-ம் பாகம்... காமெடி பேய் படம்

சத்யராஜ், சிபிராஜின் 'ஜாக்சன் துரை' 2-ம் பாகம்... காமெடி பேய் படம்

சிபிராஜ், சத்யராஜ் இணைந்து நடித்து 2016-ல் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்த ‘ஜாக்சன் துரை' காமெடி பேய் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர்.
22 Feb 2023 1:37 AM GMT