திருவாரூர் மாவட்டத்தில்   மேலும் 33 பேர் கைது; 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 33 பேர் கைது; 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் சாராய வேட்டையை போலீசார் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இதில் மேலும் 33 பேர் கைது செய்யப்பட்டு, 1,200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
19 May 2023 12:30 AM IST