டாக்டர்கள் மருந்து சீட்டுகளை தெளிவாக எழுத வேண்டும் - ஒடிசா கோர்ட்டு அதிரடி
அனைத்து மருந்து சீட்டுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள், சட்ட அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
8 Jan 2024 8:49 PM GMTபோலி டாக்டர்கள், பறிபோன உயிர்கள்... பெண் உள்பட 4 பேர் கைது; டெல்லியில் அவலம்
4 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் கடந்த 1-ந்தேதி அகர்வாலின் மருத்துவ மையத்தில் ஆய்வு செய்தனர்.
16 Nov 2023 10:54 PM GMT24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்
பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும் என கலெக்டரிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
26 Oct 2023 4:40 AM GMTஉத்தரபிரதேசம்: அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசு ஆஸ்பத்திரி ஒன்றில் நோயாளியின் உறவினர்களை தாக்கிய டாக்டர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
24 Oct 2023 9:53 PM GMTஇளம் வயதினருக்கு மாரடைப்பு... கமல்ஹாசன் அறிவுரை..!
இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான அறிவுரையை நடிகர் கமல்ஹாசன் வழங்கியுள்ளார்.
24 Oct 2023 10:04 AM GMTபோதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
வட்டார மருத்துவமனையில் போதிய டாக்டர்களை நியமிக்க கோரி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Oct 2023 6:30 PM GMTகூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை
கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
2 Sep 2023 7:00 PM GMTகொரோனா காலத்தில் சேவையாற்றிய டாக்டர்களுக்கு அரசு பணி வாய்ப்பு - வைகோ வேண்டுகோள்
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவி லட்சக்கணக்கான மனித உயிர்களை காவு வங்கியது.
29 July 2023 3:22 AM GMTடாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு
2 டாக்டர்களை மிரட்டி ரூ.12 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
15 July 2023 8:24 AM GMTடாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கினார்: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் - போலீஸ் கமிஷனர் உத்தரவு
கருக்கலைப்பு விவகாரம் தொடர்பாக டாக்டர்களிடம் ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
12 July 2023 8:36 AM GMTஅரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் - மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு
அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் காலை 7.30 மணிக்கு பணிக்கு வர வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
5 July 2023 10:15 PM GMTஅரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் சரியான நேரத்தில் பணியில் இருக்க வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
5 July 2023 6:01 AM GMT