தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு
29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்கிறது.
31 March 2023 1:23 PM GMTகடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் - மத்திய அரசு தகவல்
கடந்த நிதியாண்டில் சுங்கச்சாவடி மூலம் ரூ.34,742.56 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
16 March 2023 3:49 PM GMTபுதிதாக திறக்கப்பட்ட பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக போராட்டம்
முழு திட்டமும் முடியும் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கக்கூடாது போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
14 March 2023 4:48 PM GMTபொங்கல் பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
17 Jan 2023 6:57 PM GMTவாகனங்கள் இன்றி வெறிச்சோடிய விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் வாகனங்கள் இன்றி விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
16 Jan 2023 6:45 PM GMTகப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை
கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
23 Dec 2022 7:25 PM GMT"தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்" - நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் வலியுறுத்தல்
தமிழகத்தில் கூடுதலாக உள்ள சுங்கச்சாவடிகளை இன்னும் அகற்றாதது ஏன் என செந்தில்குமார் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
15 Dec 2022 2:06 PM GMTசுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்
சுங்கச்சாவடியில் உள்ள கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 7:10 PM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
28 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
7 Nov 2022 2:54 PM GMTசுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்
சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற கோரி காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ள நிலையில் சூரத்கல் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
28 Oct 2022 6:45 PM GMTதாம்பரம் முதல் செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை கடும் போக்குவரத்து நெரிசல்
பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
22 Oct 2022 5:17 AM GMTஉளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: சுங்கக்கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனங்கள்!
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாகனங்கள் பணம் செலுத்தாமல் சென்று வருகின்றன.
3 Oct 2022 3:50 AM GMT