காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலி

காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலி

காஞ்சீபுரம் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி மெக்கானிக் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் குளிக்க சென்ற நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 May 2023 3:26 PM IST