தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதா? அனுமதிக்கக் கூடாது - ராமதாஸ்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் கலந்தாய்வை மத்திய அரசு நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 May 2023 10:02 AM GMT