வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை
சூரமங்கலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது.
4 Oct 2023 7:56 PM GMTஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளை
ஓசூரில் வீட்டின் கதவை உடைத்து ரூ.20 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 Oct 2023 7:31 AM GMTவீடு புகுந்து கல்லூரி மாணவரை தாக்கி செல்போன், மடிக்கணினிகள் கொள்ளை
சுந்தராபுரத்தில் வீடு புகுந்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேரை தாக்கி செல்போன், மடிக்கணினியை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Oct 2023 8:15 PM GMTவீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகள் கொள்ளை
மன்னார்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 75 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
30 Sep 2023 6:45 PM GMTதொழில் அதிபர்-குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் தாக்கி ரூ.18 லட்சம் நகை, பணம் கொள்ளை
நாகமங்களா அருகே வீடு புகுந்து தொழில் அதிபர் மற்றும் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 4 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
26 Sep 2023 8:42 PM GMTஆசிரிய தம்பதி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
பாப்பாரப்பட்டியில் ஆசிரிய தம்பதி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை போனது. காரில் வந்து மூதாட்டியை ஏமாற்றி கைவரிசை காட்டிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
26 Sep 2023 7:30 PM GMTரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை
ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sep 2023 7:50 PM GMTஜார்க்கண்டில் பயங்கரம்: ஓடும் ரெயிலில் பயணிகளை தாக்கி பணம், செல்போன்கள் கொள்ளை
ஜார்க்கண்டில் ஓடும் ரெயிலில் கொள்ளை கும்பல் ஒன்று, பயணிகளிடம் இருந்து பணம், செல்போன்கள் உள்பட ரூ.75,800 மதிப்புடைய பொருட்களை கொள்ளையடித்தது.
24 Sep 2023 11:29 PM GMTஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை
பாபநாசத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
23 Sep 2023 8:26 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் கொள்ளை
வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகள் கொள்ளைபோனது.
23 Sep 2023 7:45 PM GMTதிண்டிவனத்தில் துணிகரம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சம் கொள்ளை; மா்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Sep 2023 6:45 PM GMT