வீடுபுகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை: சிவகங்கையில் பரபரப்பு
வீடு புகுந்து 5 பேரை அரிவாளால் வெட்டி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன..
28 Jan 2024 1:15 PM GMTவீடு புகுந்து அரிவாள் வெட்டு: 5 பேர் ரத்த வெள்ளத்தில் மயங்க.. நகை, பணத்தை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்
காளையார்கோவில் பகுதிகளில் தொடர்ந்து நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
27 Jan 2024 12:11 PM GMTமணிப்பூரில் வங்கிக்குள் புகுந்து ரூ.18.85 கோடி கொள்ளை - துப்பாக்கி முனையில் மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் அட்டூழியம்
கொள்ளை சம்பவம் முழுவதும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
1 Dec 2023 6:36 AM GMTஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் கொள்ளை
பண்ருட்டியில் ஸ்டூடியோவில் ரூ.3 லட்சம் கேமரா, டிரோன் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
27 Oct 2023 6:45 PM GMTநடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள்- உபகரணங்கள் கொள்ளை
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
22 Oct 2023 7:00 PM GMTமதுரையில் தொடர் கைவரிசை:கொள்ளையடித்து வந்து வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன்-ரூ.9 லட்சம் மீட்பு-பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
மதுரையில் கொள்ளையடித்து தங்களது வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன் நகைகள், ரூ.9 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 1:04 AM GMTவீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகள் கொள்ளை
கந்தர்வகோட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 23 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Oct 2023 4:51 PM GMTநகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
அறந்தாங்கியில் நகைக்கடையின் பூட்டை உடைத்து 1½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
16 Oct 2023 5:04 PM GMTஓட்டேரியில் 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை - பூட்டிய வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
சென்னை ஓட்டேரியில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ.13 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
13 Oct 2023 8:03 AM GMTரூ.16 லட்சம் நகைகளை கொள்ளை அடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
திருக்கனூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வீட்டில் ரூ.16 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
12 Oct 2023 3:57 PM GMTஉசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை
உசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Oct 2023 8:47 PM GMTஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில்15 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் கொள்ளை
பெரம்பலூரில் பட்டப்பகலில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.50 ஆயிரத்தை துணிகரமாக கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 5:31 PM GMT