நாகையில் 3 மையங்களில் நீட் தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்

நாகையில் 3 மையங்களில் 'நீட்' தேர்வு; 1,723 பேர் தேர்வு எழுதினர்

நாகையில் 3 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடைபெற்றது. 1,723 பேர் தேர்வு எழுதினர். 27 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
8 May 2023 12:45 AM IST