சபரிமலை சீசன்: கோவை வழியாக சிறப்பு ரெயில்கள் இயக்கம்
கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்றனர்.
3 Dec 2023 2:17 AM GMTசபரிமலை படி பூஜை.. இன்று முன்பதிவு செய்தால் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
படி பூஜை நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
1 Dec 2023 7:04 AM GMTசபரிமலையில் அரவணை பாயாசம் தயாரிக்க ஏலக்காய் சேர்க்கப்படாது - திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவிப்பு
ஏலக்காய் சேர்ப்பது மூலம் அரவணை உட்கொள்ளும் பக்தர்கள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படலாம் என்று கேரள ஐகோர்ட்டு கூறியது.
1 Dec 2023 5:53 AM GMTசபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் புதிய மொபைல் செயலி அறிமுகம்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு உதவும் வகையில் 'அய்யன்' எனும் செயலியை கேரள வனத்துறை வெளியிட்டுள்ளது.
26 Nov 2023 10:15 PM GMTசபரிமலை விழாக்காலத்தை முன்னிட்டு சிறப்பு கட்டண ரெயில்கள் இயக்கம்
இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
26 Nov 2023 5:13 AM GMTசெக்கந்திராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரயில்வே அறிவிப்பு
சபரிமலை பக்தர்களின் வசதிக்காக, தெலுங்கான மாநிலம் செக்கந்திராபாத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு 5 சிறப்பு ரெயில்கள் இயக்கபட உள்ளது.
23 Nov 2023 3:02 PM GMTகனமழை எதிரொலி: சபரிமலைக்கு "ரெட் அலர்ட்"
கேரளாவில் பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
22 Nov 2023 5:20 PM GMTசபரிமலை 18 படிகளின் மகத்துவம்
சபரி மலையில் பகவானின் வாகனம் குதிரைதான். கொடிமரத்தின் மேலே குதிரை உருவமே அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
22 Nov 2023 5:46 AM GMTஐயப்ப பக்தர்கள் விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம்- மத்திய அரசு
சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம் ஆகும்.
21 Nov 2023 9:44 AM GMTசபரிமலையில் சரண கோஷம் முழங்க மண்டல பூஜை தொடங்கியது
பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன.
17 Nov 2023 6:24 AM GMTமண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு
மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
16 Nov 2023 1:45 AM GMTசபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன.
16 Nov 2023 12:49 AM GMT