இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது உறுதி - செல்வப்பெருந்தகை

'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது உறுதி - செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணி ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஆட்சி அமைக்கப் போவது உறுதி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
28 May 2024 12:11 PM GMT
மோடி ஆட்சி அகற்றப்படும் என்பதைத்தான் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன - செல்வப்பெருந்தகை

மோடி ஆட்சி அகற்றப்படும் என்பதைத்தான் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் கூறுகின்றன - செல்வப்பெருந்தகை

மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று மோடி கனவு காண்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
24 May 2024 8:14 AM GMT
கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்

கவர்னர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் - செல்வப்பெருந்தகை கண்டனம்

கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
23 May 2024 5:53 PM GMT
முல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்

முல்லைப் பெரியாற்றில் கேரளா அரசு புதிய அணை கட்டுவது சட்டவிரோதமானது: செல்வப்பெருந்தகை கண்டனம்

புதிய அணையை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் கேரள அரசு முயற்சிப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 May 2024 12:04 PM GMT
பிரதமர் மோடி-அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் -  செல்வப்பெருந்தகை பேட்டி

பிரதமர் மோடி-அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - செல்வப்பெருந்தகை பேட்டி

மோடி பிரதமர் பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக,பேசி வருகிறார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
22 May 2024 10:54 AM GMT
மெட்ரோ ரெயில் வருமானத்தைப் பார்க்கும் பிரதமர், பெண்களின் முன்னேற்றத்தை ஏன் பார்க்கவில்லை? - செல்வப்பெருந்தகை

'மெட்ரோ ரெயில் வருமானத்தைப் பார்க்கும் பிரதமர், பெண்களின் முன்னேற்றத்தை ஏன் பார்க்கவில்லை?' - செல்வப்பெருந்தகை

மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் வருமானத்தைப் பார்க்கும் பிரதமர் மோடி, பெண்களின் முன்னேற்றத்தைப் பார்க்கவில்லை என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
20 May 2024 4:14 PM GMT
மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் - செல்வப்பெருந்தகை

'மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும்' - செல்வப்பெருந்தகை

மோடியின் உண்மையான விஸ்வரூபத்தை சத்யராஜ் நடித்துக் காட்ட வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
19 May 2024 1:54 PM GMT
பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம்- செல்வப்பெருந்தகை தாக்கு

பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம்- செல்வப்பெருந்தகை தாக்கு

தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் தரம் தாழ்ந்த பேச்சு நாட்டுக்கே அவமானம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
18 May 2024 10:27 AM GMT
திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம் - செல்வப்பெருந்தகை பேட்டி

திமுகவுடன் உண்மையான தோழமையோடு இருக்கிறோம் - செல்வப்பெருந்தகை பேட்டி

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்று கூறுவதில் எந்த தவறும் இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறினார்.
17 May 2024 5:19 PM GMT
தரம் தாழ்ந்த நச்சுக்கருத்துகளை பேசப்பேச பிரதமர் மோடியின் தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது - செல்வப்பெருந்தகை

தரம் தாழ்ந்த நச்சுக்கருத்துகளை பேசப்பேச பிரதமர் மோடியின் தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது - செல்வப்பெருந்தகை

2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி ஆட்சி அகற்றப்பட்டு, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
16 May 2024 5:10 PM GMT
ராகுல் காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம் - செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம் - செல்வப்பெருந்தகை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்கிற நம்பிக்கை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 May 2024 9:38 AM GMT
பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்  -  செல்வப்பெருந்தகை பேட்டி

பாஜக ஆட்சி மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் - செல்வப்பெருந்தகை பேட்டி

உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாஜகஆட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்
10 May 2024 12:29 PM GMT