விவசாயி மர்மசாவு
கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jan 2023 7:30 PM GMTரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை
10 Jan 2023 6:45 PM GMTகொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு
கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் போர்வையாலும், முகத்தில் பாலிதீன் பையையும் கட்டியபடி பிணமாக கிடந்தார்.
29 Dec 2022 10:22 AM GMTவிடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மசாவு
பூட்டிய வீட்டுக்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 Dec 2022 6:43 AM GMTகணவர் வீட்டில் பெண் மர்மசாவு
பெங்களூரு அருகே கணவர் வீட்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
6 Dec 2022 6:45 PM GMTகாசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மசாவு
காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Dec 2022 10:19 AM GMTகேரள டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைப்பு
A separate body headed by Inspector
15 Nov 2022 6:45 PM GMTகாஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மசாவு - போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Aug 2022 7:58 AM GMTஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மசாவு
நரிக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Jun 2022 7:36 PM GMT10-ம் வகுப்பு மாணவி மர்மசாவு
புதுப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
15 Jun 2022 6:32 PM GMTமுதியவர் மர்மசாவு
சங்கராபுரம் அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2022 4:18 PM GMT