ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் அதிநவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படும்: ஜெர்மனி

ஆளில்லா விமான தாக்குதலை தடுக்கும் வான்வழி பாதுகாப்பு உபகரணங்களை உக்ரைனுக்கு ஜெர்மனி வழங்க உள்ளது.
2 Oct 2022 3:58 AM GMT
ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் - போலீசாரால் சுட்டுக் கொலை

ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர் - போலீசாரால் சுட்டுக் கொலை

திடீரென நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் படுகாயமடைந்தனர்.
9 Sep 2022 11:28 AM GMT
ஜெர்மனியில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு

ஜெர்மனியில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரிப்பு

ஜூலை மாதத்தில் 8.5% ஆக இருந்த பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் 8.8% ஆக உயர்ந்துள்ளது.
4 Sep 2022 12:10 AM GMT
ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து; விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் பயணிகள்!

ஜெர்மனியின் லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து; விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் பயணிகள்!

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.
2 Sep 2022 8:23 AM GMT
ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து!

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: லுப்தான்சா நிறுவனத்தின் 800 விமானங்கள் ரத்து!

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது.
2 Sep 2022 6:58 AM GMT
அடுத்த 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் காணாமல் போய்விடும் அதிர்ச்சியளிக்கும் ஆய்வாளர்கள்..!

அடுத்த 15 ஆண்டுகளில் பனிப்பாறைகள் காணாமல் போய்விடும்" அதிர்ச்சியளிக்கும் ஆய்வாளர்கள்..!

அடுத்த 15 ஆண்டுகளில் ஜெர்மனியின் பனிப்பாறைகள் அனைத்தும் உருகி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
20 Aug 2022 12:14 PM GMT
செர்பியாவில் வறண்ட ஆற்றில் வெளியே தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்

செர்பியாவில் வறண்ட ஆற்றில் வெளியே தெரியும் ஜெர்மனி போர்க்கப்பல்

நீர்மட்டம் குறைந்ததால் ஆற்றில் மூழ்கியிருந்த ஜெர்மனியின் போர்க்கப்பல் ஒன்று வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
20 Aug 2022 1:23 AM GMT
ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து

ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து

விமான நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் 1,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
27 July 2022 6:50 PM GMT
ஜெர்மனியில் பண்டமாற்று முறை: ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெயை கொடுத்து பீரை வாங்கிக் கொள்ளலாம்..!

ஜெர்மனியில் பண்டமாற்று முறை: ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெயை கொடுத்து பீரை வாங்கிக் கொள்ளலாம்..!

பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், ஜெர்மனியில் உள்ளமதுபான விடுதி ஒன்று வித்தியாசமான பண்டமாற்று முறைக்கு திரும்பியுள்ளது.
18 July 2022 11:45 AM GMT
காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் - நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த ஜெர்மனி

காலனி ஆதிக்க காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகள் - நைஜீரியாவிடம் திருப்பி ஒப்படைத்த ஜெர்மனி

19 ஆம் நூற்றாண்டு காலத்தில் கவர்ந்து வரப்பட்ட சுமார் 1,500 வெண்கல சிலைகளை ஜெர்மனி அரசு நைஜீரியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது.
10 July 2022 5:08 PM GMT
ஜெர்மனியில் எரிவாயு பற்றாக்குறை சூழலை எதிர்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்

ஜெர்மனியில் எரிவாயு பற்றாக்குறை சூழலை எதிர்கொள்ள மக்களுக்கு அறிவுறுத்தல்

ரஷியாவால் இயற்கை எரிவாயு வினியோகம் திடீரென நிறுத்தப்பட கூடிய சூழலால், ஜெர்மனியில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
2 July 2022 1:56 PM GMT
இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை - ஜெர்மனியில் நடந்தது

இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை - ஜெர்மனியில் நடந்தது

லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
30 Jun 2022 7:26 PM GMT