தேர்வில்  தோல்வி அடைந்ததால்பி.யூ.கல்லூரி மாணவி  விஷம்   குடித்து சாவு

தேர்வில் தோல்வி அடைந்ததால்பி.யூ.கல்லூரி மாணவி விஷம் குடித்து சாவு

தேர்வில் தோல்வி அடைந்ததால் பி.யூ.கல்லூரி மாணவிகள் 2 பேர் விஷம் குடித்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
28 April 2023 12:15 AM IST