சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதி: கவுன்சிலரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மேடவாக்கத்தில் சாலை மற்றும் தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் அவதிக்குள்ளான பொதுமக்கள், ஊராட்சி கவுன்சிலரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Nov 2022 9:40 AM GMTவேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி
வேலை வாங்கி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்ததாக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனர் அலுவலகம் முன்பு தி.மு.க. பிரமுகர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 July 2022 3:10 AM GMTஐதராபாத் மாநகர பாஜக கவுன்சிலர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் 47 ஐதராபாத் பாஜக கவுன்சிலர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
7 Jun 2022 2:39 AM GMT