இந்தோனேசியா அருகே  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியா அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு

இந்தோனேசியாவின் அருகே உள்ள மொலுக்கா கடல் பகுதியில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
21 April 2023 11:29 AM GMT