தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு   தங்க கவசம் அணிவிப்பு-சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அருணாசலேஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிப்பு-சிறப்பு பூஜை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அருணாசலேஸ்வரருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
14 April 2023 6:45 PM GMT