ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் ப்ளேட்! அதில் என்ன சுவாரஷ்யம்...!

ரூ.122 கோடிக்கு ஏலம் போன கார் நம்பர் ப்ளேட்! அதில் என்ன சுவாரஷ்யம்...!

துபாயில் பி7 பதிவு எண் கொண்ட காரின் நம்பர் ப்ளேட் ரூ.122 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உலகின் விலை உயர்ந்த நம்பர் ப்ளேட் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.
10 April 2023 1:00 PM GMT