நாடாளுமன்ற தேர்தல்:  89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு

கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளில் நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
25 April 2024 2:12 PM GMT
2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களை உள்ளடக்கிய 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
24 April 2024 12:32 PM GMT
நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
23 April 2024 10:19 PM GMT
நாடாளுமன்ற தேர்தல்: லட்சத்தீவில் 83.88 சதவீத வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தல்: லட்சத்தீவில் 83.88 சதவீத வாக்குகள் பதிவு

யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
20 April 2024 8:29 AM GMT
முதற்கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகம்: பிரதமர் மோடி

முதற்கட்ட வாக்குப்பதிவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகம்: பிரதமர் மோடி

முதற்கட்ட தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
20 April 2024 8:09 AM GMT
சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைய  இதுதான் காரணம்; மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் வாக்கு சதவிகிதம் குறைய இதுதான் காரணம்; மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னையில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது.
20 April 2024 4:18 AM GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
20 April 2024 3:03 AM GMT
விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54 சதவீத வாக்குகள் பதிவு

விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54 சதவீத வாக்குகள் பதிவு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது.
20 April 2024 3:03 AM GMT
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
20 April 2024 1:48 AM GMT
தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது -  சத்யபிரத சாகு தகவல்

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது - சத்யபிரத சாகு தகவல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது.
19 April 2024 7:01 PM GMT
நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல்: 60.03 சதவிகித வாக்குப்பதிவு

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 60.03 சதவிகித வாக்குப்பதிவாகியுள்ளது.
19 April 2024 1:22 PM GMT
அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு

அருணாச்சல பிரதேசத்தில் பிற்பகல் 3 மணி வரை 53 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
19 April 2024 12:43 PM GMT