இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை, ரூ.15 கோடி அபராதம் - மோசடி வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு
மோசடி வழக்கில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 April 2024 11:18 PM GMTஸ்கூட்டரின் விலையை விட மிஞ்சிய அபராத தொகை: 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணி
பெங்களூருவில் 270 முறை சாலை விதிகளை மீறிய பெண்மணிக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்து வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 April 2024 11:10 AM GMTகுடிபோதை, காலாவதியான பஸ், விடுமுறை நாள்... 6 மாணவர்கள் பலியில் அதிர்ச்சி தகவல்
அரியானா போக்குவரத்து மந்திரி அசீம் கோயல், அந்த பஸ்சுக்கு வேண்டிய சில குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததற்காக சமீபத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.
11 April 2024 4:35 PM GMTரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 6:32 AM GMTபெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய வங்கி ஊழியர்கள் - தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம்
பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய விவகாரத்தில், தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
5 April 2024 9:46 AM GMTஐ.பி.எல்; சென்னைக்கு எதிராக வெற்றி...ஆனாலும் ரிஷப் பண்ட்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன..?
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
1 April 2024 3:29 AM GMTகாங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
31 March 2024 10:18 PM GMTபெங்களூரு: புறாக்களுக்கு உணவு வைத்தால் ரூ.200 அபராதம்
பெங்களூருவில் புறாக்களுக்கு உணவு வைப்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
29 March 2024 10:46 AM GMTஐ.பி.எல்.; சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் - காரணம் என்ன...?
சென்னைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியை தழுவியது.
27 March 2024 10:09 AM GMTபணியாளர் பாதுகாப்பு விதிமீறல் - 'ஏர் இந்தியா' நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம்
பணியாளர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மீறியதற்காக ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
22 March 2024 1:16 PM GMTகுடிநீரை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம்.. பெங்களூரு நிர்வாகம் அதிரடி
பெங்களூரு மட்டுமின்றி, துமகுரு மற்றும் உத்தர கன்னட மாவட்டங்களின் சில பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது.
8 March 2024 12:15 PM GMTஅனுமதி இல்லாத கட்டுமானப் பணிகள்; சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது ஐகோர்ட்டு
சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ.வுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Feb 2024 3:29 PM GMT