வந்தே பாரத் ரயிலா, வந்தே இந்தி ரயிலா? - சு.வெங்கடேசன் எம்.பி  விமர்சனம்

வந்தே பாரத் ரயிலா, வந்தே 'இந்தி' ரயிலா?" - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

இந்தி தெரியாத காரணத்தால் சீனியர் லோகோ பைலட்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
3 April 2023 4:24 PM IST