சல்மான்கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு- மும்பையில் பரபரப்பு
நடிகர் சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடைபெற்றதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 April 2024 3:33 AM GMT'மூன்று கான்களும் ஒன்றாக நடிக்க ஆசை' - அமீர்கான்
ஒன்றாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கும் உள்ளது என்று அமீர்கான் கூறினார்.
17 March 2024 2:26 AM GMTமூன்று 'கான்'களும் சேர்ந்து நடிக்க இதுவே சரியான நேரம்... பிறந்தநாள் விழாவில் மனம் திறந்த அமீர் கான்
சமீபத்தில் ஆனந்த் அம்பானி வீட்டு திருமணக் கொண்டாட்டத்தில் மூன்று கான்களும் இணைந்து ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
16 March 2024 1:19 PM GMTஅம்பானி வீட்டு திருமணம்: நாட்டு ...நாட்டு... பாடலுக்கு நடனம் ஆடிய பாலிவுட் கான்கள்
பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து விழா மேடையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர்.
3 March 2024 2:14 PM GMTகொலை மிரட்டல்: சல்மான்கானுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சல்மான்கானை மரணத்தில் இருந்து காப்பாற்றிவிட முடியாது என்று முகநூல் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
30 Nov 2023 4:19 AM GMTநடிகர் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் இந்தி ரீமேக் - சல்மான்கான் நடிக்கவுள்ளதாக தகவல்
நடிகர் அஜித்குமார் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர்.
7 Nov 2023 10:53 AM GMTசல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
சவுதி அரேபியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் ரொனால்டோவும், சல்மான்கானும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
31 Oct 2023 7:32 AM GMTசல்மான்கானின் கைக்கெடிகாரம் விலை ரூ.46 லட்சம்
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் அதிக சொத்துகளுடன் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார். ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம், லாபத்தில் பங்கு...
8 Aug 2023 3:57 AM GMTபடம் எடுப்பதாக எனது பெயரில் பண மோசடி - சல்மான்கான் எச்சரிக்கை
இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் 1988-ல் பீவி ஹோ தோ ஐசி என்ற படம் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால்...
19 July 2023 7:00 AM GMTநடிகர்களின் பாதுகாவலர்களுக்கு வியக்க வைக்கும் சம்பளம்
இந்தி நடிகர், நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கவசம் மாதிரி பாதுகாவலர்களாக (பாடிகார்டு) பணியாற்றுபவர்களுக்கு...
15 July 2023 4:51 AM GMTஇந்தியாவை கலக்க காத்திருக்கும் 'ஸ்பை' யுனிவர்ஸ் படங்கள்
‘டைகர்-3’, ‘வார்-2’ ஆகிய இரண்டு படங்களும் முடிந்த பிறகு, ‘டைகர் v பதான்’ என்ற திரைப்படம் உருவாக இருக்கிறது. சல்மான்கான், ஷாருக்கான் இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்தப் படத்திலும், ‘வார்’ படத்தின் நாயகனான ஹிருத்திக்ரோஷன் நடிக்க இருக்கிறார்.
1 Jun 2023 4:30 PM GMTதிருமண வயதை கடந்துவிட்டேன் - நடிகர் சல்மான்கான்
தனக்கு திருமண வயது கடந்து விட்டது என்றும் முன்னாள் காதலிகள் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்ற பயத்தில் அவர்கள் விலகி சென்று இருக்கலாம் என பேட்டியில் தெரிவித்துள்ளார்.
29 May 2023 11:26 AM GMT