வடசென்னை இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - தனுஷ்
'வட சென்னை 2' படம் நிச்சயம் வரும் என்று நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
7 Feb 2023 1:59 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மின்னணு பொருட்கள் திருட்டு - 7 பேர் கைது
மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான மின்னணு பொருட்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 Feb 2023 9:32 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
15 Jan 2023 7:53 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2022 11:28 AM GMTவடசென்னையின் அடையாளமாக விளங்கிய 'அகஸ்தியா' தியேட்டர் ரசிகர்களிடமிருந்து விடைபெற்றது
வடசென்னையின் அடையாளமாக விளங்கிய அகஸ்தியா தியேட்டர், ரசிகர்களிடம் இருந்து விைடபெற்றது. தியேட்டர் கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது.
2 Dec 2022 10:03 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2022 8:51 AM GMTதிருப்பதி திருக்குடை ஊர்வலம்: நாளை வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்
வட சென்னை பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.
24 Sep 2022 9:05 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,410 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
26 Aug 2022 8:15 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
18 Aug 2022 7:01 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிக்காரணமாக 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2022 2:41 AM GMTவடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2022 7:55 AM GMTசுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 8:38 AM GMT