நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 April 2024 3:18 PM GMTஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
29 April 2024 12:41 PM GMTவாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் போட்டியை பினிஷிங் செய்ய விரும்புகிறேன் - துருவ் ஜூரெல்
ஐ.பி.எல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது.
27 April 2024 11:18 PM GMTசாம்சன், ஜூரெல் அரைசதம்...லக்னோவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான்
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்தனர்.
27 April 2024 5:45 PM GMTஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து
விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
25 April 2024 7:15 AM GMTராஜஸ்தானில் வினோதம்; சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் பிரசாரம்
காங்கிரசின் கூட்டணிக்கான ஆதரவு பற்றிய விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும், தேர்தலில் நான் போட்டியிடுவேன் என்றும் காங்கிரஸ் வேட்பாளரான தமோர் கூறியுள்ளார்.
24 April 2024 11:59 AM GMTஎனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்த அவர்களுக்கு நன்றி - யஷஸ்வி ஜெய்ஸ்வால்
ராஜஸ்தான் தரப்பில் ஜெய்ஸ்வால் 104 ரன்கள் குவித்தார்.
23 April 2024 1:53 AM GMTஇதுவே என்னுடைய திட்டமாகும் - வெற்றிக்கு பின் ஆட்டநாயகன் சந்தீப் சர்மா பேட்டி
ராஜஸ்தான் தரப்பில் சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
23 April 2024 1:09 AM GMTசென்னை சென்டிரல்-ராஜஸ்தான் இடையிலான சிறப்பு ரெயில் ரத்து
தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம் விஜயவாடா இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
22 April 2024 5:02 PM GMTபிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை: கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுப்பு
பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் இது குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
22 April 2024 11:18 AM GMTலாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய 9 பேர் பலி
மத்திய பிரதேசத்தின் போபால் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
21 April 2024 7:49 AM GMT'ராஜஸ்தான் பா.ஜ.க.வின் கோட்டை; 25 இடங்களிலும் வெற்றி பெறுவோம்' - முதல்-மந்திரி பஜன்லால் சர்மா
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என முதல்-மந்திரி பஜன்லால் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
20 April 2024 3:04 AM GMT