தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
13 March 2023 1:40 AM GMTகவர்னர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக தெலங்கானா அரசு ரிட் மனு
தெலங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தெலங்கானா அரசு, ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
3 March 2023 3:26 AM GMTதெலங்கானா: எலக்ட்ரிக் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - 3 கார்கள் சேதம்
லக்ட்ரிக் காரில் தீப்பிடித்து எரிந்து, அது மற்ற கார்களுக்கு பரவியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
21 Jan 2023 11:06 PM GMTஎம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி? - முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பேரம் பேச முயற்சி செய்ததாக முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் வெளியிட்ட வீடியோவால் தெலங்கானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
4 Nov 2022 3:44 AM GMTதெலங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்டி கவுரவிப்பு
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டிடத்திற்கு அண்ணல் அம்பேத்கரின் பெயரை சூட்டுகிறது மாநில அரசு.
15 Sep 2022 11:01 AM GMTதெலுங்கானாவில் தொடர் கனமழை : பள்ளி ,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை நீட்டிப்பு
தெலுங்கானாவில் தொடர் மழை பெய்து வருகிறது.
14 July 2022 4:20 AM GMTதெலங்கானாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
10 July 2022 1:06 PM GMTதெலங்கானாவுக்கு வருகை தரும் பிரதமரை வரவேற்க செல்லாமல் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வரவேற்பு!
தெலங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ், எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்க உள்ளார்.
2 July 2022 4:46 AM GMTசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 2 நாட்களில் அறிக்கை - டி.ஜி.பி.க்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு
இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களில் விரிவான விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.க்கு தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
5 Jun 2022 9:43 AM GMT