கடலூர் மாவட்டத்தின் 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தின் 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்ட சுரங்கங்களைப் போல கடலூர் மாவட்டத்தின் 3 நிலக்கரி சுரங்கத் திட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 April 2023 8:53 AM GMT
மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: கடலூர் பாடலி டாக்கீஸ்

மக்களை கட்டிப்போட்ட சினிமா கொட்டகை: கடலூர் பாடலி டாக்கீஸ்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் அருகே அமைந்து இருந்ததுதான், பாடலி டாக்கீஸ். கடலூரில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் என்ற பெருமை அதற்கு...
6 April 2023 2:35 AM GMT
கடலூர்: வாகன சோதனையின் போது விபத்து - போக்குவரத்து எஸ்.ஐ உட்பட 2 சிறுவர்கள் காயம்

கடலூர்: வாகன சோதனையின் போது விபத்து - போக்குவரத்து எஸ்.ஐ உட்பட 2 சிறுவர்கள் காயம்

பண்ருட்டி அருகே வாகன சோதனையின் போது போக்குவரத்து காவலர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
2 April 2023 10:51 AM GMT
பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்

பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை உயிரிழப்பு - கடலூரில் சோகம்

கடலூரில் பள்ளி வேன் மோதியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தான்.
27 March 2023 5:37 AM GMT
கடலூரில் சினிமா பாணியில் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 5 பேர்.. அதிர்ச்சியில் போலீஸ்

கடலூரில் சினிமா பாணியில் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 5 பேர்.. அதிர்ச்சியில் போலீஸ்

தப்பி ஓடிய நபர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
23 March 2023 2:44 AM GMT
கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைப்பு - போலீசார் தீவிர விசாரணை

கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைப்பு - போலீசார் தீவிர விசாரணை

கடலூர் அருகே நள்ளிரவில் 8 படகுகளுக்கு தீ வைக்கப்பட்டது.
13 March 2023 4:05 AM GMT
கடலூரில் பற்றி எரிந்த போலீஸ் வேன்.. என்ன காரணம்? - டிஐஜி சொன்ன தகவல்

கடலூரில் பற்றி எரிந்த போலீஸ் வேன்.. என்ன காரணம்? - டிஐஜி சொன்ன தகவல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் நேற்று முழுகடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
12 March 2023 6:39 AM GMT
காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு - கடலூரில் பரபரப்பு

காவல்துறை வாகனத்திற்கு தீ வைத்து எரிப்பு - கடலூரில் பரபரப்பு

தீயணைப்புத் துறையினரால் தீ அணைக்கப்பட்ட நிலையில் வாகனத்தின் முன் பகுதி முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
12 March 2023 2:18 AM GMT
கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணிக்கு  மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: மது பிரியர்கள் ஏமாற்றம்

கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணிக்கு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்: மது பிரியர்கள் ஏமாற்றம்

முன் அறிவிப்பின்றி திடீரென கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
11 March 2023 4:58 PM GMT
297 இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துள்ளனர்... ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது - என்.எல்.சி. மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

297 இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துள்ளனர்... ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது - என்.எல்.சி. மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

என்.எல்.சி. சமீபத்தில் 297 இன்ஜினியர்களை வேலைக்கு எடுத்துள்ளனர்... ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 March 2023 6:47 AM GMT
என்.எல்.சி, கடலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

என்.எல்.சி, கடலூர் மாவட்ட நிர்வாகத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

கடலூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாமக அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு பாதிப்பின்றி இயல்பு நிலை நிலவுகிறது.
11 March 2023 1:35 AM GMT
கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

கடலூரில் நாளை கடையடைப்புக்கு பா.ம.க. அழைப்பு: போலீசார் குவிப்பு

பா.ம.க.வின் முழு அடைப்பு போராட்டத்தை எதிர்கொள்ளும் விதமாக டி.ஐ.ஜி. பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
10 March 2023 1:46 PM GMT