கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து மேகதாது அணை திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

மேகதாது அணை திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள கர்நாடக துணை முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 Jun 2023 3:36 AM GMT
போக்குவரத்துக்கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை  - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

போக்குவரத்துக்கழகங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள்மீது வேலைநிறுத்தத்தை திணித்து, பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிய தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
30 May 2023 3:57 AM GMT
பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டா ரத்து - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

பத்திரிகையாளர்களின் வீட்டுமனைப் பட்டா ரத்து - ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

பத்திரிகையாளர்களின் நலனை கெடுக்கின்ற பணியை தி.மு.க. அரசு மேற்கொண்டிருக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
29 May 2023 3:53 AM GMT
பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆவின் நிறுவனத்தை அழித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
26 May 2023 5:19 AM GMT
ஜல்லிக்கட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
22 May 2023 6:09 AM GMT
அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை ஜனவரி 1-ந் தேதியில் இருந்து வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18 May 2023 5:27 AM GMT
நீட் தேர்வினை ரத்து செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

நீட் தேர்வினை ரத்து செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 May 2023 12:07 PM GMT
சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம் - ஓ.பன்னீர்செல்வம்

சாலைகள் அமைப்பதில் மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளர்.
15 May 2023 5:10 AM GMT
தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் அரசு ஆஸ்பத்திரி நர்சுகளை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
14 May 2023 6:26 PM GMT
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
13 May 2023 8:04 PM GMT
மாயமான் இல்லையென்றால் ஈ.பி.எஸ் முதல்-அமைச்சராக ஆகியிருக்க முடியாது - வைத்திலிங்கம் கண்டனம்

"மாயமான் இல்லையென்றால் ஈ.பி.எஸ் முதல்-அமைச்சராக ஆகியிருக்க முடியாது" - வைத்திலிங்கம் கண்டனம்

எடப்பாடி பழனிசாமியால் அதிமுக அழிவுப்பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
12 May 2023 6:09 AM GMT
இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில், இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
10 May 2023 5:29 AM GMT