ஜூன் மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு திறக்க கர்நாடகாவை அரசு வலியுறுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் மாதத்திற்கான நீரை தமிழ்நாட்டிற்கு திறக்க கர்நாடகாவை அரசு வலியுறுத்த வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

காவேரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
19 Jun 2023 4:54 AM GMT
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
18 Jun 2023 4:22 AM GMT
மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை உடனடியாக வழங்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியருக்கு தேவையான உபகரணங்களை வழங்காத தி.மு.க. அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
14 Jun 2023 6:22 AM GMT
நீட் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த பிரபஞ்சன் உள்ளிட்ட 4 தமிழக மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

நீட் தேர்வில் தேசிய அளவில் சாதனை படைத்த பிரபஞ்சன் உள்ளிட்ட 4 தமிழக மாணவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
13 Jun 2023 8:00 PM GMT
அதிமுகவின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளது அரசியல் முதிர்ச்சியின்மை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுகவின் வரலாறு தெரியாமல் அண்ணாமலை விமர்சித்துள்ளது அரசியல் முதிர்ச்சியின்மை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஆட்சியைப் பற்றி தரக்குறைவாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
12 Jun 2023 1:37 PM GMT
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்ளாத விவகாரம் - அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்து கொள்ளாத விவகாரம் - அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் மாணவர்கள் பங்கேற்க முடியாததற்கு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Jun 2023 10:18 AM GMT
அரசாணை எண் 165-ஐ உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசாணை எண் 165-ஐ உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அரசாணை எண் 165-ஐ உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
11 Jun 2023 6:01 AM GMT
மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
9 Jun 2023 5:28 AM GMT
ஆங்காங்கே மின்வெட்டு: தமிழகம் மின்குறை மாநிலமாக மாறியிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

ஆங்காங்கே மின்வெட்டு: தமிழகம் மின்குறை மாநிலமாக மாறியிருக்கிறது - ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டினை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
8 Jun 2023 9:12 AM GMT
எப்பா.. நண்பருக்கு சாம்பார் ஊத்துங்க கல்யாண வீட்டில் மாறி மாறி பாசத்தை பகிர்ந்துண்ட ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

"எப்பா.. நண்பருக்கு சாம்பார் ஊத்துங்க" கல்யாண வீட்டில் மாறி மாறி பாசத்தை பகிர்ந்துண்ட ஓ.பன்னீர்செல்வம் - டிடிவி தினகரன்

ஜெயலலிதா காலம் போன்ற ஆட்சி அமைப்பதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
7 Jun 2023 6:56 AM GMT
குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்திய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2023 5:16 AM GMT
பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பள்ளிக் கல்வித்துறையில் நிலவி வரும் குளறுபடிகளை உடனடியாக களைய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

காலிப்பணியிடங்களை நிரப்பாதது போன்ற அவல நிலை தான் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வருகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
6 Jun 2023 4:18 AM GMT