ரஷ்ய அதிபர் புதின் சீனா பயணம்: ஜி ஜிங்பிங்கை நாளை சந்திக்கிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சர்வதேச நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்த பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
17 Oct 2023 1:55 PM GMTதிருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட திருச்சியில் இருந்து ரஷ்யாவுக்கு சென்ற அரசு பள்ளி மாணவர்கள் கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
27 Sep 2023 8:16 PM GMTரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவில் ஏற்பட்ட பள்ளம்? நாசா வெளியிட்ட தகவல்
ரஷியாவின் லுனா 25 விண்கலம் விழுந்ததால் நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டத்திற்கு பள்ளம் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
1 Sep 2023 3:45 PM GMTவார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு
போலந்து நாட்டில் நடைபெறும் வார்சா ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷிய டென்னிஸ் வீராங்கனை வேரா ஸ்வோனரேவாவுக்கு போலந்து நாட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
23 July 2023 6:57 AM GMT"அணு ஆயுதங்கள் ஏற்கனவே ரெடி.." பகீர் கிளப்பிய ரஷிய அதிபர்
எதிர்த் தாக்குதல் நடவடிக்கையைத் துவங்கிய உக்ரைன் அதில் முன்னேறத் தவறி விட்டதாக புதின் தெரிவித்தார்.
17 Jun 2023 5:24 PM GMTஅடுத்த மாதம் அணு ஆயுதம்..! ரஷ்யா அதிரடி அறிவிப்பு.!
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு, உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
10 Jun 2023 2:50 AM GMTவைரங்கள் பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள்
வைரங்கள் உலகின் மிகவும் பிரியமான ரத்தினம். மற்ற எல்லா ரத்தினங்களுக்கும் ராஜா என்று வைரத்தை செல்லலாம். வைரங்கள் 4000 வருடங்களுக்கு முன்பு இந்திய குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது.
21 April 2023 9:58 AM GMTஉக்ரைன் போருக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யா பயணம்
சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கள்கிழமை ரஷ்யா செல்கிறார்.
17 March 2023 11:24 AM GMTஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் பயணம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.
20 Feb 2023 10:06 AM GMTரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 12:16 PM GMTஅமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டவருக்கு ரஷிய குடியுரிமை: புதினின் உத்தரவால் கொதித்தெழுந்த அமெரிக்கா
அமெரிக்க உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய கணிணி பொறியாளருக்கு ரஷிய அரசு குடியுரிமை வழங்கியுள்ளது.
27 Sep 2022 2:44 PM GMTரஷியாவுக்கு அணு ஆயுதங்கள் வழங்கவில்லை: வடகொரியா மறுப்பு
ரஷியாவுக்கு நாங்கள் அணு ஆயுதங்களை வழங்கவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
22 Sep 2022 12:29 PM GMT