ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி : தொடக்க ஆட்டத்தில் கனடா அணியுடன் மோதும் இந்தியா

ஜூனியர் மகளிர் உலக கோப்பை ஹாக்கி : தொடக்க ஆட்டத்தில் கனடா அணியுடன் மோதும் இந்தியா

இந்த தொடர் சிலி நாட்டில் உள்ள சாண்டியாகோ நகரில் நடக்கிறது.
23 Jun 2023 4:47 PM GMT
இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; மத்தியப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது

இந்திய ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி; மத்தியப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது

இறுதிப் போட்டியில் சண்டிகர் அணியை விழ்த்தி மத்திய பிரதேச அணி கோப்பையை கைப்பற்றியது.
23 Jun 2023 9:01 AM GMT
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை வெளியீடு

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி அட்டவணை வெளியீடு

சென்னை எழுப்பூரில் ஆகஸ்ட் 3 தேதி முதல் 12 ம் தேதி வரை ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.
20 Jun 2023 11:37 AM GMT
ஆசிய கோப்பை ஹாக்கி : சாம்பியன்  பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

ஆசிய கோப்பை ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு பரிசுத்தொகை அறிவிப்பு

ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
11 Jun 2023 3:08 PM GMT
ஆசிய ஜூனியர் ஹாக்கி  -  தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது ..!

ஆசிய ஜூனியர் ஹாக்கி - தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது ..!

முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
11 Jun 2023 11:53 AM GMT
சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் ககாமிகஹாராவில் இன்று தொடங்குகிறது.
2 Jun 2023 7:56 AM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி

இந்தியா-ஆஸ்திரேலியா ‘ஏ’ பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஆட்டம் அடிலெய்டில் நேற்று நடந்தது.
25 May 2023 8:05 PM GMT
ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணியில் உத்தம் சிங் கேப்டனாகவும், பாபி சிங் தாமி துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5 May 2023 10:18 AM GMT
இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

இந்திய மகளிர் ஹாக்கி அணிஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
27 April 2023 6:39 AM GMT
இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்

இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமனம்

இந்திய ஹாக்கி தேர்வுக்குழு தலைவராக ராம் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
14 April 2023 12:02 PM GMT
புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

புரோ ஆக்கி லீக் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 8:24 PM GMT
உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ராஜினாமா

உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் ராஜினாமா

உலகக் கோப்பை போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து இந்திய ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ரீட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
30 Jan 2023 9:32 PM GMT