கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளை தப்ப விடக்கூடாது - ராமதாஸ்
குற்றச்செயல்கள் அதிகரிக்கவும், சட்டம், ஒழுங்கு சீர்குலையவும் காரணமாக உள்ள கஞ்சாவை அரசு முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
18 Oct 2023 5:19 PM GMTமதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது
மதுரையில் மது, கஞ்சா விற்ற 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 Oct 2023 10:36 PM GMT28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
28 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
14 Oct 2023 10:21 PM GMTமாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது
தவளக்குப்பம் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்,
14 Oct 2023 4:29 PM GMTகஞ்சா விற்ற 6 பேர் கைது
கங்கை கொண்டான், திசையன்விளை பகுதியில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
13 Oct 2023 7:57 PM GMTகஞ்சா விற்ற வாலிபர் கைது
மேட்டுப்பாளையம் சாராயக்கடை அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Oct 2023 4:01 PM GMTதிருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கேட்பாரின்றி கிடந்த மூட்டையில் மேலும் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
12 Oct 2023 8:18 PM GMTகஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
புதுவை சாரத்தில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
12 Oct 2023 2:49 PM GMTதிருச்சி ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
திருச்சி ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Oct 2023 8:09 PM GMTஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது
ஆர்தர்ரோடு சிறையில் கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
8 Oct 2023 7:45 PM GMT