கிலோ கணக்கில் பிடிபடும் கஞ்சா; முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? - மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி
கஞ்சா வழக்குகளில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டதா? என காவல்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
28 April 2024 9:35 AM GMTசென்னை: கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது - ரூ.8 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
27 March 2024 5:02 PM GMTசேலத்தில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை - 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை
சேலத்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 March 2024 3:11 PM GMTபுதுக்கோட்டையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப்பொருட்கள், படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த நிலையில், அதிகாரிகள் இதனை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
11 March 2024 5:51 AM GMTசிறை கைதிக்கு கஞ்சா கொடுக்க முயற்சி... காவலரிடம் சிக்கிக்கொண்ட நண்பர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3 Jan 2024 5:18 PM GMTஆந்திராவில் 492 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது
ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு கஞ்சாவை கடத்திச் செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
16 Dec 2023 12:23 AM GMTதிரிபுராவில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை அழித்த எல்லை பாதுகாப்புப் படையினர்
எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை நடத்தி கஞ்சா செடிகளை அழித்தனர்.
15 Dec 2023 9:46 PM GMT'கஞ்சா பொருட்களின் புழக்கத்தை தமிழக காவல் துறை அடியோடு ஒழிக்க வேண்டும்' - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மதுவின் தாக்கம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
14 Nov 2023 8:43 AM GMTகோடியக்கரையில் இருந்து இலங்கைக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயற்சி - 8 பேர் கைது
சொகுசு கார்களில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
9 Nov 2023 11:26 AM GMTகஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 7:00 PM GMT