எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார் நிலை குறித்து ஜின்பிங் ஆய்வு

கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவும் சூழலில், சீன ராணுவத்தின் போர் தயார் நிலையை அதிபர் ஜின்பிங் ஆய்வு செய்தார்.
21 Jan 2023 12:42 AM GMT
உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி

உலக அமைதி பாதுகாப்புக்காக... 15 நாட்கள் இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் கூட்டு பயிற்சி

ஐ.நா. உத்தரவின் பேரில் உலக நாடுகளின் அமைதி பாதுகாப்பு நோக்கத்திற்காக இந்திய-ஆஸ்திரேலிய ராணுவம் இன்று முதல் 15 நாட்கள் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகிறது.
27 Nov 2022 5:51 AM GMT
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும் - ரணில் விக்ரமசிங்கே உறுதி

இலங்கையில் 'அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும்' - ரணில் விக்ரமசிங்கே உறுதி

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கே உறுதிபட தெரிவித்து உள்ளார்.
24 Nov 2022 5:58 AM GMT
ராணுவத்தில் பணி மோசடி; 4 மாத வேலைக்கு பின் பணியிலேயே இல்லை என அறிந்து அதிர்ச்சியடைந்த நபர்

ராணுவத்தில் பணி மோசடி; 4 மாத வேலைக்கு பின் பணியிலேயே இல்லை என அறிந்து அதிர்ச்சியடைந்த நபர்

ராணுவத்தில் 4 மாதங்களாக பணியாற்றிய பின் வேலையிலேயே தன்னை சேர்க்கவில்லை என அறிந்து நபர் ஒருவர் அதிர்ச்சியடைந்து உள்ளார்.
23 Nov 2022 10:27 AM GMT
ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்!

ராணுவத்தினருக்கு திருமண அழைப்பு விடுத்த கேரள தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்திய ராணுவ அதிகாரிகள்!

கேரளாவில் வசிக்கும் ஒரு புதுமண தம்பதியினர் தங்கள் திருமணத்தில் கலந்து கொள்ள ராணுவத்தினரை அழைத்துள்ளனர்.
22 Nov 2022 5:15 AM GMT
பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிப் படை இடையே துப்பாக்கிச் சண்டை - 7 பேர் உயிரிழப்பு

துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிலும் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
10 Nov 2022 10:28 PM GMT
மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு; இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்

மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு; இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் ராணுவம் வலியுறுத்தல்

பாகிஸ்தானின் மூத்த ராணுவ அதிகாரி மீது அவதூறு குற்றச்சாட்டு கூறியதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படி அரசிடம் பாகிஸ்தான் ராணுவம் கேட்டு கொண்டுள்ளது.
5 Nov 2022 7:17 AM GMT
எந்த நேரத்திலும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்- ராணுவ இணை மந்திரி

எந்த நேரத்திலும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்- ராணுவ இணை மந்திரி

எல்லையில் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ இணை மந்திரி அஜய் பட் கூறியுள்ளார்.
22 Oct 2022 8:02 PM GMT
மின்சார வாகனங்களை பயன்படுத்த ராணுவம் திட்டம்

மின்சார வாகனங்களை பயன்படுத்த ராணுவம் திட்டம்

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கையாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
13 Oct 2022 9:15 AM GMT
பயங்கரவாதிகள் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை: ராணுவம் தகவல்

பயங்கரவாதிகள் ஊடுருவல் பெரிய அளவில் இல்லை: ராணுவம் தகவல்

பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
28 Sep 2022 10:04 AM GMT
பெண்கள் பயிற்சியின் 30ம் ஆண்டு விழா - முதல் பெண் ராணுவ வீரர் கேப்டன் லட்சுமி சிலை திறப்பு

பெண்கள் பயிற்சியின் 30ம் ஆண்டு விழா - முதல் பெண் ராணுவ வீரர் கேப்டன் லட்சுமி சிலை திறப்பு

சென்னை அடுத்த பரங்கிமலையில் இந்தியாவின் முதல் பெண் ராணுவ வீரரான கேப்டன் லட்சுமி சிலை திறக்கப்பட்டது.
22 Sep 2022 9:37 AM GMT
அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் திருப்பூரில் நாளை தொடக்கம்

அக்னிபத் திட்டம் மூலம் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் திருப்பூரில் நாளை தொடக்கம்

அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்சேர்பக்கும் முகாம் திருப்பூரில் நாளை தொடங்குகிறது.
19 Sep 2022 4:40 PM GMT