கோவை தொகுதிக்கு 100 வாக்குறுதி: தேர்தல் அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை
5 ஆண்டுகள் முடிவில் சர்வதேச தரமுள்ள நகராக கோவை மாற்றத்தை சந்தித்திருக்கும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
12 April 2024 9:34 AM GMTகோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
கோவையில் நேற்று அண்ணாமலை பிரசாரத்தின் போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 8:17 AM GMTகோவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே மோதல் - தி.மு.க. வேட்பாளர் விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் ஏற்பட்டது.
12 April 2024 5:44 AM GMTதிராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை - பிரதமர் மோடி
தமிழ்நாட்டின் திறமைகளை தி.மு.க. அரசு புறக்கணித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
10 April 2024 9:33 AM GMTகோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை - மர்மநபர் வெறிச்செயல்
கோவையில், வடமாநில தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
9 April 2024 12:57 AM GMTகோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. முதல்-அமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
7 April 2024 2:05 PM GMTகோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது நகைச்சுவை- அண்ணாமலை
கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் ஒரு பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 April 2024 9:27 AM GMTகோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7 April 2024 8:00 AM GMTசென்னையை சேர்ந்த தாய், மகன், மகள் கோவையில் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
கோவையில் ரெயில்முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 April 2024 3:32 AM GMTகோவையில் 12-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்: ஒரே மேடையில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கோவையில் 12-ந் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியுடன் இணைந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
5 April 2024 12:01 AM GMTகோவையில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அண்ணாமலை
வடமாநில மக்களிடம் இந்தியில் பேசி அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
3 April 2024 9:58 PM GMT5-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ காட்டிய தலைமை ஆசிரியர் - கோவையில் பரபரப்பு
5-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ காட்டிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
3 April 2024 3:00 PM GMT