கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று கைவிரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்
பா.ஜ.க. பிரமுகர் துரை ராமலிங்கம் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் பிரசாரம் செய்தார்.
18 April 2024 3:27 AM GMTதேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரெயில்
தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 April 2024 9:56 PM GMTகோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார்.
17 April 2024 9:58 AM GMTஓரிரு நாட்களில் திருமணம்... ஓரினச்சேர்க்கை ஆசையால் விபரீதம்: தடம்மாறி சென்ற ஐ.டி.ஊழியர்
ஆபாச செயலி மூலம், ஓரினச்சேர்க்கை ஆசையால் ஐ.டி.ஊழியருக்கு விபரீதம் நேர்ந்தது.
17 April 2024 2:26 AM GMTகோவைக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
'கோவை ரைசிங்' என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
16 April 2024 12:57 PM GMTகோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 April 2024 3:26 PM GMTகோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம்
கோவை-சென்னை இன்டர்சிட்டி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
15 April 2024 12:57 PM GMTகோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15 April 2024 2:05 AM GMTஉயிருக்கு ஆபத்து... கண்ணீருடன் சுயேட்சை வேட்பாளர் பரபரப்பு புகார்
கோவையில் தனது உயிருக்கு ஆபத்து என மனு அளித்தும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று சுயேட்சை வேட்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
13 April 2024 4:46 PM GMT10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க. ஏழை மக்களுக்காக எதுவும் செய்யவில்லை - ராகுல் காந்தி தாக்கு
அதானி குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதும், சில வாரங்களில் எனது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறினார்.
12 April 2024 2:50 PM GMTராகுல் அவர்களே வருக... புதிய இந்தியாவுக்கு விடியல் தருக - கோவை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கடும் நிதி நெருக்கடியிலும் பல மக்கள் நல, சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
12 April 2024 2:22 PM GMTதேர்தல் விதிகளை நான் மீறவில்லை - அண்ணாமலை விளக்கம்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 April 2024 12:09 PM GMT