மதுரை மாநாட்டில் முதல்-அமைச்சர் பற்றி அவதூறு: எடப்பாடி பழனிசாமி மீது நெல்லை தி.மு.க.வினர் புகார்
அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
23 Aug 2023 3:52 PM GMTஇந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபர் கைது..!
இந்து கடவுள்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பகிர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
5 Aug 2023 3:02 PM GMTகோல்வால்கர் குறித்து அவதூறு: மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் மீது வழக்குப்பதிவு
மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக்விஜய் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
9 July 2023 12:00 PM GMTகாமெடி நிகழ்ச்சியில் சீன ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு - தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம்
சீனாவில் பிரபல காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
18 May 2023 11:51 PM GMTஅரசுக்கு எதிராக அவதூறு - அ.தி.மு.க. பிரமுகர் கைது
அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கரூர் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
28 April 2023 1:25 AM GMTமுதல்-அமைச்சர் குறித்து அவதூறு: 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
23 April 2023 7:19 AM GMTஎடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேரிய நபர் மீது தாக்குதல் - மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய நபர் மீது சிலர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 March 2023 1:13 PM GMTமுதல்-அமைச்சர் குறித்து அவதூறு: பா.ஜனதா கவுன்சிலர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய பா.ஜனதா கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர்.
19 Feb 2023 5:55 AM GMTவலைத்தளத்தில் அவதூறு... செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்த நடிகை
வலைத்தளத்தில் அவதூறு பதிவால் கோபமடைந்த நடிகை அனுசுயா.செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்த விடுத்தார்.
17 Feb 2023 2:55 AM GMTவலைத்தளத்தில் அவதூறு : நடிகை ரோஜா வருத்தம்
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் தனது குடும்பத்தை குறி வைத்து வலைத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர் என்று நடிகை ரோஜா வேதனை தெரிவித்து உள்ளார்.
29 Dec 2022 9:18 AM GMTவலைத்தளத்தில் அவதூறு: நடிகை பாவனா கோபம்
வலைத்தளங்களில் தனக்கு எதிராக அவதூறு பரவுவதால் நடிகை பாவனா கோபம் அடைந்துள்ளார்.
16 Dec 2022 2:30 AM GMTஅரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
25 Oct 2022 9:53 AM GMT