கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை - பாஜக தலைவர் அண்ணமலை

"கூட்டணி குறித்து பேச எனக்கு அதிகாரம் இல்லை" - பாஜக தலைவர் அண்ணமலை

தமிழகத்தில் பணம் இல்லாத நேர்மையான அரசியல் வர வேண்டும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
19 March 2023 8:45 AM GMT