சிறுமிக்கு பாலியல் தொல்லை: கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீது போக்சோவில் வழக்குப்பதிவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் முதல் மந்திரி மீது வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 March 2024 3:52 AM GMTசென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் பெயிண்டர் கைதுசெய்யப்பட்டார்.
13 March 2024 12:22 AM GMTமதுரையில் கர்ப்பமாகி, சென்னையில் குழந்தை பெற்ற சிறுமி.. தகாத உறவால் வந்த விபரீதம்
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
12 March 2024 12:19 AM GMTசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: தொழிலாளி போக்சோவில் கைது
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டனர்.
10 March 2024 10:10 PM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
சம்பவம் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
9 March 2024 5:57 AM GMTபுதுச்சேரி சிறுமி சம்பவம்; எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? பிரபல நடிகை பதிவு
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது என பிரபல நடிகை பதிவிட்டு உள்ளார்.
9 March 2024 4:42 AM GMTஉத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
7 March 2024 9:10 PM GMTபுதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு: குற்றவாளி இருவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்
சிறுமி படுகொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக 13 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 March 2024 1:35 PM GMTநண்பருடன் மலை உச்சிக்கு சென்ற சிறுமி; அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
வீடியோவை வெளியிட்டு விடுவோம் என அச்சுறுத்தி சிறுமியை பந்திபாளைய பகுதிக்கு தனியாக இழுத்து சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
7 March 2024 9:50 AM GMTபுதுச்சேரி சிறுமி கொலை: ராகுல் காந்தி கடும் கண்டனம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
6 March 2024 4:51 PM GMT13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவர்
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 68 வயது முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
29 Feb 2024 5:27 PM GMTசிறுமியின் கண்களை கட்டி பலாத்காரம்: வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பி அட்டூழியம்
சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தாள்.
25 Feb 2024 11:43 PM GMT