அக்.15ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்

அக்.15ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.
13 Oct 2022 5:26 PM GMT
போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்

போரில் அணு உலை பாதுகாப்பு; ரஷியாவுக்கு அழுத்தம்கொடுக்க கோரிக்கை... அதை செய்தோம் - ஜெய்சங்கர்

போரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான உக்ரைனின் ஜாபோர்ஜியா நகரில் உள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
6 Oct 2022 3:53 PM GMT
இந்தியா குறித்து பாரபட்ச பார்வை - அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்

'இந்தியா குறித்து பாரபட்ச பார்வை' - அமெரிக்க செய்தி நிறுவனங்கள் மீது ஜெய்சங்கர் பாய்ச்சல்

இந்தியா குறித்து அமெரிக்க பத்திரிக்கை, செய்தி நிறுவனங்கள் பாரபட்சமாக செய்தி வெளியிடுவதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
26 Sep 2022 5:47 AM GMT
உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

"உக்ரைன் போரால் உணவு, எரிசக்தி தட்டுப்பாடு மோசமடைந்துள்ளது" - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்

ஐ.நா.வின் சாசனம் மற்றும் கொள்கைகளில் இந்தியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
24 Sep 2022 2:12 PM GMT
தாய்லாந்து நாட்டில் இந்து கோவிலில் ஜெய்சங்கர் சாமி தரிசனம்

தாய்லாந்து நாட்டில் இந்து கோவிலில் ஜெய்சங்கர் சாமி தரிசனம்

தாய்லாந்து நாட்டில் உள்ள இந்து கோவிலில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சாமி தரிசனம் செய்தார்.
18 Aug 2022 7:03 PM GMT
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விலகல்? - வெளியுறவுத்துறை மந்திரி அதிரடி பேச்சு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விலகல்? - வெளியுறவுத்துறை மந்திரி அதிரடி பேச்சு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து இந்தியா விரைவில் விலகும் சூழ்நிலை ஏற்படலாம் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார்.
14 Aug 2022 1:16 PM GMT
உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது - ஜெய்சங்கர்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது - ஜெய்சங்கர்

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
5 July 2022 10:07 PM GMT
12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
5 July 2022 5:59 AM GMT
உங்கள் பிரச்சினை உலகின் பிரச்சினை மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் - ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

'உங்கள் பிரச்சினை உலகின் பிரச்சினை' மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் - ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் அறிவுரை

'ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினைகள் உலகின் பிரச்சினைகள்' என மனநிலையில் இருந்து வெளியேறுங்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
4 Jun 2022 5:08 AM GMT