அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
15 Jan 2024 8:18 PM GMTஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 5 பேர் பலி
செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
12 Jan 2024 4:08 PM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் ஏன்.? ரிஷி சுனக் விளக்கம்
ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகின்றன.
12 Jan 2024 5:24 AM GMTஏமன் கடலோர பகுதியில் அதிரடி...!! இஸ்ரேலுடன் தொடர்புடைய 2-வது கப்பல் கடத்தல்
கப்பலில் முழுவதும், சரக்கு பொருளாக பாஸ்பாரிக் அமிலம் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.
27 Nov 2023 6:20 AM GMTஹமாஸ்-க்கு ஆதரவாக போரில் குதித்த ஏமன்..!
ஏவுகணை தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
1 Nov 2023 7:11 AM GMTஏமன் நாட்டில் கரையை கடந்தது தேஜ் புயல்...!
ஏமன் நாட்டின் கடற்கரையில் தேஜ் புயல் கரையை கடந்தது.
24 Oct 2023 2:35 AM GMTஏமனில் சிக்கி தவித்த 18 இந்திய மாலுமிகள் நாடு திரும்பினர்
ஏமனின் நிஷ்துன் துறைமுகத்தில் சிக்கியிருந்த மாலுமிகள் 18 பேர் விமானம் மூலம் மும்பை வந்தடைந்தனர்.
23 Sep 2023 11:30 PM GMTஏமனில் நிதியுதவி நிகழ்ச்சியில் குவிந்த மக்கள்; கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதனை பெற குவிந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 78 பேர் உயிரிழந்தனர்.
20 April 2023 1:09 AM GMTஏமனில் போர்நிறுத்தத்தை 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தல்
ஏமனில் தற்போது அமலில் இருக்கும் போர்நிறுத்தத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க ஐ.நா. வலியுறுத்தி வருகிறது.
6 Oct 2022 6:13 PM GMTஈரானில் இருந்து அனுப்பப்பட்ட ஏவுகணைகளை பிரிட்டன் கடற்படை பறிமுதல் செய்யவில்லை - ஈரான்
ஏமன் கிளா்ச்சியாளா்களுக்கு ரகசியமாக ஈரான் அனுப்பிய ஏவுகணைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் பிரிட்டன் தெரிவித்து உள்ளது.
8 July 2022 3:13 PM GMTஇந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல இருந்த வேலூா் பயணி கைது
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு செல்ல இருந்த வேலூா் பயணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
6 July 2022 6:37 AM GMTஏமன்: ராணுவ தளத்தின் ஆயுத சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து; 6 பேர் பலி
ஏமன் நாட்டின் ராணுவ தளத்தில் உள்ள ஆயுத சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
5 July 2022 11:19 PM GMT