தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்

தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்

தருமபுரியில் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Sep 2024 10:01 AM GMT
மீனவர்கள் கைது: கடிதம் எழுதினால் முதல்-அமைச்சரின் கடமை முடிந்து விடுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மீனவர்கள் கைது: கடிதம் எழுதினால் முதல்-அமைச்சரின் கடமை முடிந்து விடுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Sep 2024 6:59 AM GMT
வீண் விளம்பரங்களை கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வீண் விளம்பரங்களை கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கும் திறனை தமிழகம் இழந்து வருவதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
7 Sep 2024 8:17 AM GMT
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை: எல்லாம் மாயை தானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை: எல்லாம் மாயை தானா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Sep 2024 9:21 AM GMT
தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தேசிய தூயக்காற்று செயல்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
6 Sep 2024 6:23 AM GMT
எல்லை மீறும் இலங்கை  அரசின் அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

எல்லை மீறும் இலங்கை அரசின் அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

தமிழக மீனவர்கள் மூவருக்கு இலங்கை கோர்ட்டு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5 Sep 2024 8:49 AM GMT
தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sep 2024 5:48 AM GMT
சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

சென்னையில் சைக்கிள் பாதைகள் எங்கே? என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
4 Sep 2024 2:51 PM GMT
தமிழக மீனவர்களுக்கு அபராதம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்களுக்கு அபராதம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
4 Sep 2024 6:22 AM GMT
வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வட்டாட்சியர் பதவி உயர்வு வழங்குவதில் சமூக அநீதியைப் போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் பதவி உயர்வுகள் தமிழ்நாடு அமைச்சுப் பணி விதிகளின்படி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Sep 2024 10:04 AM GMT
பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3 Sep 2024 8:32 AM GMT
நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - அன்புமணி ராமதாஸ்

நெல் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் - அன்புமணி ராமதாஸ்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை உயர்த்த வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
2 Sep 2024 7:01 AM GMT