சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை
பல்கலைக்கழக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார்.
28 Oct 2023 9:38 PM GMTகள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைப்பு
கோத்தகிரியில் பூசாரியை அடித்துக்கொன்ற கள்ளக்காதலி உள்பட 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை 6 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
25 Oct 2023 8:30 PM GMTநெல்சன் மண்டேலாவை போல் நான் சிறைக்கு செல்வேன் - டிரம்ப் சொல்கிறார்
அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கின்றனர் என்றும் நெல்சன் மண்டேலாவை போல் நான் சிறைக்கு செல்வேன் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
24 Oct 2023 9:31 PM GMTமகளை கர்ப்பமாக்கிய; தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2023 6:45 PM GMTசிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
20 Oct 2023 6:26 PM GMTதிருமங்கலம் அருகே 4 பஸ்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
திருமங்கலம் அருகே 4 அரசு பஸ்களை கிராம மக்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 9:37 PM GMTதாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது
தாம்பரம் அருகே திருநங்கை கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 Oct 2023 10:16 AM GMTதுப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த துப்புரவு தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை போக்சோ கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
18 Oct 2023 6:45 PM GMTவழிப்பறி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
வழிப்பறி வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
16 Oct 2023 8:18 PM GMTதிண்டிவனம் அருகேம னைவிக்கு வரதட்சணை கொடுமை; தொழிலாளிக்கு ஓராண்டு சிறை
திண்டிவனம் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
16 Oct 2023 6:33 PM GMTசமூக பதற்றத்தை நீக்கி, அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை: சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து வக்கீல் கொலை வழக்கை விசாரியுங்கள்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கை விசாரிக்க பாளையங்கோட்டை சிறையில் சிறப்பு கோர்ட்டு அமைத்து நாள்தோறும் விசாரித்து 2 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
14 Oct 2023 8:37 PM GMTகூட்டுறவு வங்கியில் ஊழியர்களை மிரட்டி நகை-பணம் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை
கூட்டுறவு வங்கியில் புகுந்து ஊழியர்களிடம் நகை-பணம் பறித்த 2 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செஞ்சி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
14 Oct 2023 6:45 PM GMT