தொழிலாளியின் மனைவிக்கு108 ஆம்புலன்சில் பிரசவம்
தஞ்சை அருகே பிரசவத்திற்காக அழைத்து வந்த போது தொழிலாளியின் மனைவிக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
21 Oct 2023 8:16 PM GMTமரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு
மரம் அறுக்கும் எந்திரத்தால் அறுத்துக்கொண்ட தொழிலாளி சாவு
21 Oct 2023 7:45 PM GMTமனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
21 Oct 2023 6:58 PM GMTஊத்துக்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு; வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கூலித்தொழிலாளியை தாக்கி செல்போன் பணம் பறித்து சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
21 Oct 2023 9:45 AM GMTதாய் இறந்த துக்கம் தாங்காமல்: அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை
கரூர் அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதிக மாத்திரைகள் தின்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
18 Oct 2023 5:53 PM GMTசாலையில் பிணமாக கிடந்தவர் வழக்கில் திடீர் திருப்பம்; தொழிலாளியை கல்லால் அடித்துக்கொன்றது அம்பலம்
சாலையில் பிணமாக கிடந்த தொழிலாளி வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் செல்போனை பறிக்க முயன்ற வாலிபரை தடுத்ததால் அடித்து கொன்றார்.
18 Oct 2023 7:48 AM GMTகிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
17 Oct 2023 6:54 PM GMTவடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
குடும்பத்தகராறில் வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 Oct 2023 6:30 PM GMT