மலைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு
மஞ்சூர் அருகே மழைத்தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
25 Oct 2023 8:15 PM GMTசிவகாசி அருகே தொழிலாளி மர்ம சாவு
சிவகாசி அருகே தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
25 Oct 2023 7:48 PM GMTவடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சி
வடமாநில தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
25 Oct 2023 7:34 PM GMTசாலை விபத்தில் சிக்கி தொழிலாளி சாவு
சாலை விபத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
25 Oct 2023 5:42 PM GMTமதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: வீடு புகுந்து தொழிலாளி படுகொலை- மனைவி கண்முன் 2 பேர் வெறிச்செயல்
பட்டப்பகலில் வீடு புகுந்து தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கண்முன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
24 Oct 2023 8:46 PM GMTவிபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
பாளையங்கோட்டையில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.
24 Oct 2023 7:53 PM GMTசுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
சுசீந்திரம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2023 6:45 PM GMTபி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்பு
பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி. கால்வாயில் தொழிலாளி பிணம் மீட்கப்பட்டது.
22 Oct 2023 9:00 PM GMTசிறுவனுக்கு பாலியல் தொந்தரவு;போக்சோவில் தொழிலாளி கைது
கோவை அருகே சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
22 Oct 2023 6:45 PM GMTதூத்துக்குடியில்பழிக்குப்பழியாகதொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
தூத்துக்குடியில்பழிக்குப்பழியாக தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
22 Oct 2023 6:45 PM GMTஆபாசமாக பேசியதால் ஆத்திரம்; தொழிலாளியை கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலி
ஆபாசமாக பேசி, அடித்து உதைத்ததால் தொழிலாளியை துணியால் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.
22 Oct 2023 9:22 AM GMT