காரல் மார்க்ஸ் பற்றி பேச்சு: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்

காரல் மார்க்ஸ் பற்றி பேச்சு: கவர்னருக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம்

காரல் மார்க்ஸ் பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
23 Feb 2023 4:32 AM IST