கொள்முதல் நிலையங்களில்  கிடக்கும் நெல் மூட்டைகள்

கொள்முதல் நிலையங்களில் கிடக்கும் நெல் மூட்டைகள்

லாாிகள் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் விரைவில் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனா்.
22 Feb 2023 3:40 AM IST